காதல்.......................................!!

செரிப்னோ ஸ்மைனால் ப்லோயிட்

திரவத்தில் மட்டும்

என் மூளை

மிதக்க வில்லை

உன் நினைவுகளாலும்

தான் மிதக்கிறது....................!!

எழுதியவர் : messersuresh (31-Mar-13, 5:12 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 158

மேலே