தேவை இல்லையடி நீ

உன்னை பார்ப்பதை விட
உணவு தேவையில்லை என்றேன்
உனக்காக காத்திருப்பதற்கு
கடிகாரம் தேவையில்லை என்றேன்
உன் கை பிடிப்பதற்காக .
உறவு தேவை இல்லை என்றேன்.
உன்னை காதல் செய்ய நீயே தேவையில்லையடி!

எழுதியவர் : செல்வம் வேல்சாமி 9940890421 (1-Apr-13, 2:26 pm)
சேர்த்தது : selvam velchamy
பார்வை : 91

மேலே