என்றும் நம்மோடு

அவசரமான உலகில்
காலை மாலையில்
ரயிலைப் பிடிக்க
பேருந்தைப் பிடிக்க
மக்களின் கூட்டம்
பூமகளின் மடியில் நடமாட்டம் என
வெள்ளமென திரண்டாலும்
வான தேவதைகள் மட்டும்
வருகிறார்கள் தினமும்
நம்மோடு ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (2-Apr-13, 6:31 am)
Tanglish : endrum nammodu
பார்வை : 60

மேலே