உன் இனிமையான ...?
கண்களால் அம்பெய்து ...
என் மேனியை காயப்படுத்தியவளே ...
மருந்தாக இருக்கிறது -உன் இனிமையான
நினைவுகள் .....!
கண்களால் அம்பெய்து ...
என் மேனியை காயப்படுத்தியவளே ...
மருந்தாக இருக்கிறது -உன் இனிமையான
நினைவுகள் .....!