குழந்தைகளை ரசிக்கிறேன்
குட்டிக் குட்டியான உன் பேச்சு!
குழந்தைகள் தான் என் மூச்சு!
சுட்டிச் சுட்டியான உன் செயல்!
சுகமாக இருந்தது குழந்தைகளின் விரல்!
துள்ளித் துள்ளி ஓடும் குழந்தைகளின் ஓட்டம்!
தாங்கிக் கொண்டேன் உன் ஆட்டம்!
தூக்கத்தில் ரசிக்கிறேன் குழந்தையின் அழகு!
துன்பமில்லாமல் உன்னைக் காப்பேன் என்னிடம் நன்றாக பழகு!