போதும் - தனஞ்சன்

நிலவொளியில் சிறு
நிலாக்கீற்று -அந்த
வைகரையில் வரும்
சுகக்காற்று
மெய் நிறைய ஊறும்
கவியூற்று-என்
மனம் நிறையும் இதன்
இதம் பார்த்து

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (3-Apr-13, 10:23 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 103

மேலே