ஜோசியம் -தனஞ்சன்

உயிர்பிரிந்த கங்குலுக்கும்
ஆடை கொள்ளும் ஆசையிருக்கும்
இனிமலரும் பெண்களுக்கோ
ஆடையின் மேல் நாணமிருக்கும்

எழுதியவர் : (3-Apr-13, 10:47 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 83

மேலே