கண்ணீர் ...

உன்னுள் ஒன்றாக விரும்பினால்....!
இதயத்தில் கருவுற்று....
கண்களில் பிறந்து....
கன்னத்தில் வாழ்ந்து ....
உதட்டில் மடியும்.....
கண்ணீராக விரும்புகிறேன்....!

எழுதியவர் : கீர்த்தி (3-Apr-13, 4:33 pm)
Tanglish : kanneer
பார்வை : 169

மேலே