என் பிரிவு...

நான் உன்னை விட்டு பிரிந்து வந்தது
நீ என்னை புரிந்துக்கொள்வாய் என்று எண்ணித்தான்
உன்னை மறந்து போவதற்காக அல்ல
இது பிரிதல் அல்ல புரிதல்
என் அன்பே.......

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (4-Apr-13, 10:45 am)
சேர்த்தது : vinoth s
Tanglish : en pirivu
பார்வை : 209

மேலே