கல்லறையை காதலித்திருக்கலாம்

உனது அழகுதான் ..
எனது அழிவாக போனது ...
உனக்காக என்னையும் இழந்து ...
என் உறவையும் இழந்து விட்டேன் ...

அழகிளே மயங்கும் விடலை பருவத்துக்கு ...
என் தோல்வி ஒரு பாடமாக இருக்கட்டும் ...

உன்னை காதலித்ததைவிட கல்லறையை ..
காதலித்திருக்கலாம் .......
அது என்றோ ஒருநாள்
என்னிடம் வரும் என்பது
நிச்சயமாக இருப்பதால்...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (4-Apr-13, 6:07 am)
பார்வை : 237

மேலே