எச்சம்

கையில் கிடைத்த
சொற்களை சேகரித்தேன்

வேண்டும் வேண்டாம்
என ஒதுக்கிய முடிவில்
நானும் நிகழ்வும்
மட்டும் கவிதையாய்

எழுதியவர் : சுபஸ்ரீ இராகவன் (4-Apr-13, 12:31 pm)
சேர்த்தது : subhashree
Tanglish : echcham
பார்வை : 93

மேலே