சென்றியுக் ஹைக்கூ (1)

வைத்தியர் மருந்தை கொடுக்க
பூசையறையில் வைத்து கொடுத்தாள்
நோய் முழிக்கிறது ..!




வாசகர்களே இது கைக்கூவின் ஒரு வகை ...
எந்த கைக்கூவிற்கும் தலைப்பு போடுவது மரபில்லை
படங்களும் போடமுடியாது ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (7-Apr-13, 5:19 am)
பார்வை : 97

மேலே