kalam

என்னிடமிருந்து
காலம்
உன்னைப்
பிரித்தாலும்
எனக்கான
உன் நினைவுகளை
நீ விட்டே
சென்றிருக்கிறாய்..!

எழுதியவர் : priyababy (27-Nov-10, 2:30 pm)
சேர்த்தது : priyababy
பார்வை : 339

மேலே