செயற்கை பானங்கள்

மதி மயக்கும் நிறங்கள்,
மனம் மகிழும் மணங்கள்,
நா ருசிக்கும் சுவைகள்,
நலம் கெடுக்கும் அவைகள்,
நாம் பருகும் பானங்கள்,
எனவே
நிறத்தைக் கண்டு மயங்காமல்
மணத்தை முகர்ந்து மகிழாமல்
எட்டிக்காயின் தன்மையுள்ள
எதையும் நீ நாடாமல்
எமனை நீயும் வெல்வாயே!
எல்லா நலமும் பெறுவாயே!

எழுதியவர் : இரா.அமுதா சிவகுமார் (11-Apr-13, 8:09 pm)
சேர்த்தது : amudha sivakumar
பார்வை : 80

மேலே