ஆஹா

முதன் முதலாய்
கிழிந்ததர்க்காக சந்தோஷ படுகிறது
பேருந்தின் பயண சீட்டு ...
உன் கையில் வந்து சேந்ததர்க்கு
"ஆஹா" என்று...!!!

எழுதியவர் : ஹரி அருண் (13-Apr-13, 12:14 am)
பார்வை : 128

மேலே