மறு பிறப்பு

இருண்டு போன உலகில்
ஒளிரும் முகம் கொண்டவளே!
பட்டு போன மரத்தையும்
பச்சையாய் மாற்றுபவளே?
நான் மரணிக்கும் முன்
உன் முகத்தை காட்டு நான்
இன்னொரு தடவை பிறப்பதற்காக உனக்காக!


கமென்ட் ப்ளீஸ் 9940890421
.
நன்றி நண்பர்களே

எழுதியவர் : செல்வம் velchamy (13-Apr-13, 3:25 pm)
சேர்த்தது : selvam velchamy
பார்வை : 91

மேலே