அதிசய நிகழ்வு

நீ நிலவிடம் பேசாத நாட்களில் எல்லாம் - கோபத்துடன் நிலவு உனது வீட்டு ஜன்னலில் கல்லெறிந்து கொண்டு இருக்கும் காட்சியை கண்ட மக்கள் "எரிகற்கள் பூமியில் விழுந்த அதிசய நிகழ்வை கண்டோம் என்றார்கள்"

எழுதியவர் : நரி (13-Apr-13, 3:08 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 92

மேலே