வருகை

உன் வருகைக்காக
நான் காத்திருந்த காலம் அதிகம்.....!
உன் வருகையால்
கனவுகள் அனைத்தும்
கற்பனையாக மாறிவிட்டனடி......!

எழுதியவர் : கவியழகு.மா (13-Apr-13, 2:49 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : varukai
பார்வை : 81

மேலே