அசையும் பூவே

அசையும் பூவே
உன் பின்னே பல கோடி
வண்ணத்து பூச்சிகள்
ஒரு நொடி கூட நிக்காதே
தேன் எடுக்க துடிக்கின்றன.

எழுதியவர் : கவி கே அரசன் (13-Apr-13, 2:45 pm)
சேர்த்தது : கவி பிரியன்
Tanglish : asaiyum poove
பார்வை : 115

மேலே