இதயம் துள்ளிக்குதிக்க தொடங்கிவிட்டது ...!

நீ பேசிக்கொண்டிருக்கையில் ...
சில் என்று அடிக்கிறது காற்று ..
மழைவரும் போல் இருக்கிறது ...
வானத்திலல்ல - என் மனதில் ..
இதயம் துள்ளிக்குதிக்க
தொடங்கிவிட்டது ...!
நீ பேசிக்கொண்டிருக்கையில் ...
சில் என்று அடிக்கிறது காற்று ..
மழைவரும் போல் இருக்கிறது ...
வானத்திலல்ல - என் மனதில் ..
இதயம் துள்ளிக்குதிக்க
தொடங்கிவிட்டது ...!