ஹைகூ

வழிப்பறி செய்கிறது
காற்று
சாலையோரப் பூக்களின்
மணத்தை

எழுதியவர் : (13-Apr-13, 8:48 pm)
Tanglish : haikuu
பார்வை : 112

மேலே