காட்டியே...

காதல்சின்னமாய்த் தாஜ்மகாலைக்
காட்டியே,
காதலைப் பெரும்பாலும்
கல்லறைக்கே அனுப்பிவிடுகிறார்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Apr-13, 9:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே