தமிழர்கள்

நடுத்தெருவில் செத்துகொண்டிருகின்றது
தமிழ்
வேடிக்கை பார்த்தபடி விலகிச் செல்கின்றனர் தமிழர்கள்.

எழுதியவர் : ரஞ்சித் esp (14-Apr-13, 2:37 am)
Tanglish : tamizharkal
பார்வை : 203

மேலே