kaalai

அவள் துலக்கி துப்பிய எச்சிலில் விடிந்தது வனம்
சூரியனும் எட்டிப்பார்த்தான்
பார்த்தேவிட்டோம் பரவசத்தில் பறந்தன
மாடப்புறாக்கள்

எழுதியவர் : kutty (28-Nov-10, 11:23 am)
சேர்த்தது : kalaimagan
பார்வை : 484

மேலே