உலகமயமாக்கல் KFC pizza உணவுகளும் !

உணவு என்பதற்கு வரைவிலக்கணம் ...
மனித தேவையை... உயிரை வாழவைப்பது என்று பொதுவாக கூறினாலும் தெளிவான வரைவிலக்கணம் கூறியதில்லை ...

எனது பார்வையில் இதுதான் உணவுக்கு வரைவிலக்கணம் ...

இதுவரை தாமாக இருந்தவை நாமாக மாறுவது தான்.உணவு ..!

அதாவது கீரை அரிசி ஆடு கோழி ...என இருந்தவை
தான் தானாக இருந்தது என்பதன் கருத்து ...இவற்றை
எமக்காக மாற்றியது தான் உணவு ..

இப்போது கூறுகங்கள்..உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு வருமா ? வராதா ?

உழவு என்பது தனியே உணவுமட்டுமல்ல அந்தந்தனாட்டின் நாட்டின் உணர்வும் தான் உழவு = உணவு + உணர்வு

இப்போ உலகமயமாக்கல் KFC pizza என்று மேற்கத்தேய நாடுகளின்
உணர்வுகளையே உண்கிறோம் ...!
பொறுத்திருந்து பாருங்கள் இனியவன் சொல்வது நிச்சயம் பழிக்கும்
உலகமயமாக்கல் நம் நாட்டின் உணர்வை கட்டாயம் குறைக்கும் ...

இனியவன் பிசத்துகிறான் என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (15-Apr-13, 8:50 pm)
பார்வை : 307

மேலே