இனியின் "உயிரே கவிதை " +02

எரிவேன் என்று தெரிந்துகொண்டுதான்...
விட்டில் பூச்சி விளக்கில் விழுந்து எரிகிறது ..
எரிவதில் அது சுகம் காணுகிறது.........!
நானும் உன்னில் வலியை எதிர்பார்த்தே ...
காதலித்தேன் உன்னால் வரும் வழியும் சுகம்தான்..!