சிவந்தாள் ரோஜா மலராக ...
சிரித்தாள் சிவந்தாள்
அந்திப் பொழுதாக
மலர்ந்தாள் விரிந்தாள்
மனதில் புத்தகமாக
இதழ்கள் பிரிந்தாள்
மௌனத் தென்றலாக
அருகில் அழைத்தேன்
மெல்ல அணைத்தேன்
நாணத்தில் சிவந்தாள்
ரோஜா மலராக....
----கவின் சாரலன்