காலடிகளால்...

தொடரும் காலடிகளால்
கிடைத்திடும்
புதிய பாதைகள்..

தொடராத போது,
அடைத்திடும் பழையதும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Apr-13, 9:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 91

மேலே