ஹைக்கூ சரவெடி -04
வார்த்தை ஓவியம்
கவிஞனின் தேடல்
கவிதை பேசும்
======================================
நாத்திகன் ஆத்திகன் ஆனார்
பகுத்தறிவு
பெரியார் படத்தில் பொட்டு
======================================
ஒற்றுமை அவசியம்
கற்றுத்தரும் அவசியம்
அதிரும் ரயில் தடம்
======================================
மதம் பிடித்தது
மத கலவரம்
======================================
மதம் பிடித்த யானைக்கு
ராஜ வைத்தியம்
மதம் (வகை)பார்த்து
======================================
மரண தண்டனை
பேனாவின் ஊக்கிற்க்கும்
தீர்ப்பின் முடிவில்
======================================