ஹைக்கூ சரவெடி -5

6 பாக்

ஏழை வயிற்றில்

வறுமை கொடு

========================================
மனவிரும்பி சொல்லும் ஒற்றை பொய்
காதல்

=======================================
இயற்க்கைக்கு ரத்த கொதிப்பு
மக்களை விழுங்கும் மலைபாம்பு
பூகம்பம்
======================================
மதுவிலக்கு கடை
குடிமகன் உரிமை
தள்ளாடும் நாடு

====================================

தன்னை கிழித்தும்
கடமைசெய்யும்
நாட்க்காட்டி

=============

எழுதியவர் : ருத்ரன் (16-Apr-13, 10:43 am)
பார்வை : 104

மேலே