சிரிப்பில்...

சாவையும் மறந்து
சிரிக்கிறது,
சற்றுமுன் நீ பறித்த
சிவப்பு ரோஜா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-13, 8:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirippil
பார்வை : 89

மேலே