வினைகள் இரண்டு ....
தங்கத்தின்..
விலை குறைகிறதே
சந்தோசம்
இன்று
வாங்க நினைத்தவருக்கு!
வருத்தம்
நேற்று வாங்கியவருக்கு !
இது
விலையின் தடுமாற்றம் அல்ல
விதியின் தடுமாற்றம்..
செயல் ஓன்று..
வினைகள்தான்இரண்டு
தங்கத்தின்..
விலை குறைகிறதே
சந்தோசம்
இன்று
வாங்க நினைத்தவருக்கு!
வருத்தம்
நேற்று வாங்கியவருக்கு !
இது
விலையின் தடுமாற்றம் அல்ல
விதியின் தடுமாற்றம்..
செயல் ஓன்று..
வினைகள்தான்இரண்டு