சாபம் பெற்ற தமிழகம்

மத்தியின் பார்வையில் படாத தமிழகம்
மாநிலத்தால் ஏமாறும் தமிழகம்
வந்தவரை வாழ வைத்த என் தமிழகம் இப்போது வந்தவர்களிடம் கையேந்தி நிற்க்கிறது.

தமிழனாலேயே சாபம் பெற்றது நம் தமிழகம்...

எழுதியவர் : செல்வ சாரதன் (18-Apr-13, 12:45 am)
சேர்த்தது : செல்வ சாரதன்
பார்வை : 84

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே