வீடு திரும்பினேன்

அப்பா திட்டிய கோபத்தில்
என்னுள் இருந்த வேகத்தால்
மதிய சமயம் தலை சுடும் நேரம்
வீட்டை விட்டு வெளியேறினேன்
தெரு முனைத் தாண்டும் முன்னமே
மீண்டும் வீடு திரும்பிவிட்டேன்
அம்மாவின் சமையல் வாசம் மனந்து.....

எழுதியவர் : நாடன் சூர்யா (18-Apr-13, 6:00 pm)
சேர்த்தது : Nadan Suriya
பார்வை : 78

மேலே