நமனவன் நமன்

அகாலனைத் தொடக் காலனுக் காகாது
தகாது அற்றானைக் கூற்றனுக் கொவ்வாது
தனை யறிந்தோனை நமன்நின்று தொழுவான்
வினைபய னற்றவன் நமனவன் நமனே.

எழுதியவர் : மதுமொழி (18-Apr-13, 8:25 pm)
பார்வை : 114

மேலே