பாடம்...

அட்மிஷன் கிடைத்துவிட்டது
அப்பாவுக்கு-
முதியோர் இல்லத்தில்..

மகனுக்கு,
மழலையர் பள்ளியில்..

கற்றுக்கொண்டான் பிள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Apr-13, 9:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே