என் பேனாவின் வெட்கம் கவிதை ஆகிறது...!

உள்ளத்தே உன்னை
உள்ளும் போதெல்லாம்
வெட்கத்தில் தலை கவிழ்ந்து
வெற்றுத் தாளில் கோலமிடும்
எனது பேனா...!
உள்ளத்தே உன்னை
உள்ளும் போதெல்லாம்
வெட்கத்தில் தலை கவிழ்ந்து
வெற்றுத் தாளில் கோலமிடும்
எனது பேனா...!