தவளையின் தியாகம்

தண்ணீர்க் குளம்
இரவு நேரம்
தவளையின் சத்தம்
மழை வர...
மழை வரவில்லை
பாம்பு வந்தது
தவளையை விழுங்கியது
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Apr-13, 5:23 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 72

மேலே