காதல் தோல்வி................!!

நரகம்
வேறங்கும்
இல்லை,
இங்குதான்
இருப்பதாகவே
உணர்கிறேன்!
எனை பிரிந்து
சென்ற
அவளை
பாதைகளில்
பார்க்க
நேரும்
போது!!

எழுதியவர் : messersuresh (21-Apr-13, 2:46 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 90

மேலே