தாய்-மகன்

மணந்தவனைத் துறந்தாலும்
தாய்
மகனைத் துறக்கமாட்டாள்
ரத்தம் பூசிய தொப்புள் கயுறுமுன்
மஞ்சள் பூசிய தாலிக் கயிறு
எம்மாத்திரம்?

எழுதியவர் : நா.குமார் (22-Apr-13, 3:53 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 130

மேலே