மகிழ்ச்சியுடன் எழுந்துவா ...!
விடியப்போவது பொழுதல்ல ...
உன் வாழ்க்கை ....
உதிக்கப்போவது சூரியனல்ல...
உன் சிந்தனை ...
இரவு வரப்போவது நிலாவல்ல ..
உன் இன்றைய பதிவுகள்
வாழ்க்கை என்பது போராட்டமல்ல ...
வாழ்ந்துகாட்டும் சாதனை ...
வாழ்வோம் சாதனைசெய்வோம்
மகிழ்ச்சியுடன் எழுந்துவா ...!