உழைப்பே உன் முதல் - காதலி ..!!!!!

யாரையும் நம்பாத ஒருவன்
தன் கண்களை நம்பி
ஏமாந்து போகும்
பொழுது போக்கு காதல்

பொழுது போகதால்
எழுதியது அல்ல

காதல் மயக்கத்தில்
பொழைப்பு போனதால் எழுதியது...!
உழைப்பே உன் முதல் - காதலி ..!!!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Apr-13, 5:52 am)
பார்வை : 95

மேலே