Thaayin kanneer.....

முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்:-
மகனே!
நீ இருக்க
ஒரு கருவறை இருந்தது
என் வயிற்றில்.......
நான் இருக்க ஒரு
இருட்டறை கூடவா இல்லை
உன் வீட்டில்.........

எழுதியவர் : sriranjani (6-Apr-10, 9:05 am)
பார்வை : 649

மேலே