நிறம்

நான் கறுப்பென்பதால்
உன் கண்கள் எனை பார்க்க மறுக்கிறதா?
பெண்ணே நினைவுகொள்
என்னை பார்க்க மறுக்கும்
உன் விழியும் கருப்புதான் !!
இடுகையிட்டது

எழுதியவர் : Martin (30-Nov-10, 3:05 pm)
சேர்த்தது : Dexter1477
Tanglish : niram
பார்வை : 334

மேலே