கதவுகளும் காதலர்களும்:

பிரிந்திருக்கும் காதலர்கள்
திறந்திருக்கும் கதவுகள்
சண்டை போடும் காதலர்கள்
காற்றில் மோதிக்கொள்ளும் கதவுகள்
தழுவிக் கொள்ளும் காதலர்கள்
தாழ் இட்டக் கதவுகள்
கதவுகள் இணைந்தால் காப்பு வீட்டுக்கு
காதலர்கள் இணைந்தால் பிறப்பு பிள்ளைக்கு .........