புது மாப்பிள்ளை....
அதிகாலை சூரியன்
அதன் ஒளியால் என்னை எழுப்பிவிட
படுக்கையில் இருந்து மெல்ல எழுந்தேன்
எழும்போதே புது உற்சாகத்துடன்...
பல்துலக்கியபின் அம்மா குடுத்த
தேநீரை பருகிக்கொண்டே பார்த்தேன்
வாழ்க்கைத் துணையாய் வந்தவள்
என் வாசலில் வண்ணமிடும் அழகை...
என்னை பார்த்து புன்னகைதவளாய்
பூச்சூடிவிட்டாள் அவள் தீட்டிய ஓவியத்திற்கு..!
ஓவியத்திற்கு மட்டுமா....?!!!
கல்யானம்ங்கற பேருல என் காதுலயும் தான்...!!!!!