ரோஜா ஒரு கவிதை
சின்ன இதழ்கள்
வண்ணப் பக்கங்களாய்
விரியும் ஒரு கவிதைப்
புத்தகம் ரோஜா
வடிவமைத்த கவிஞன்
இறைவன்.
~~~கல்பனா பாரதி~~~
சின்ன இதழ்கள்
வண்ணப் பக்கங்களாய்
விரியும் ஒரு கவிதைப்
புத்தகம் ரோஜா
வடிவமைத்த கவிஞன்
இறைவன்.
~~~கல்பனா பாரதி~~~