சச்சின் டெண்டுல்கருக்கான பிறந்த நாள் மடல்

பதினாறு வயதில் ஆரம்பித்த இவர் ஆட்டம்...

பல நாடுகளில் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் கூட்டம்..!

இரட்டை சதம் அடித்தவர் இவர்...

இந்தியாவுக்கே பெருமை தந்தவர் இவர்..!

மும்பையில் பிறந்தவர்... தன்

முயற்சியில் பல சாதனைகள் படைத்தவர்..!

குள்ளமான உருவம்...

குழந்தைகளுக்கெல்லாம் சிறப்பிக்கின்ற துருவம்..!

எழுதியவர் : முக்தியார் பாஷா (23-Apr-13, 9:26 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 60

மேலே