உன் பிரிவு .....


நீ பிரிந்தபோது

ஏதோவொன்று

குறைந்தார்ப்போல் இருந்தது...

இன்று உன் பிரிவு

என்னைச்சுற்றி

எல்லாம் இருந்தும்

எல்லாமே இல்லாததுப்போல்தான்

இருக்கின்றது உன் நினைவு....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (1-Dec-10, 12:24 am)
Tanglish : un pirivu
பார்வை : 550

மேலே