பார்மேட்டிங்[Formatting]

கணினி
வைரஸ் என்ற விஷமிகளால்
பாதிக்கப்பட்டது.
கணினி சீர்திருத்தவாதி
வந்து பார்த்துவிட்டுச் சொன்னார்!
"இதை ஒருமுறை பார்மேட்செய்து...
பின்னர்
இயக்க மென்பொருள்களை ஸ்தாபனம் செய்தால்,
எல்லாம் சரியாய்விடும்".
ஆஹா!
அவ்வப்போது மனத்தையும் பார்மேட் செய்து
உத்தமக் கருத்துகளை
உள்ளே இருத்திவிட்டால்....
உய்வது சாத்தியம்!
உயர்வது சத்தியம்!
பாலு குருசுவாமி

எழுதியவர் : (1-Dec-10, 4:32 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 331

மேலே